இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Saturday, 21 September 2013

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு 40 குழி கொண்ட இடம் அன்பளிப்பு; பெண்கள் மதரஸா கட்ட ஆய்வு

Published by NACHIKULAM TNTJ on Saturday, 21 September 2013  | 

ஒரு சகோதரர் தம்முடைய 40 குழி கொண்ட இடத்தை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் கிளையிடம் ஒப்படைக்க உள்ளார்.

இது தொடர்பாக நமது கிளை நிர்வாகிகள் அந்த இடத்தை ஆய்வுசெய்தனர். இந்த இடத்தில் பெண்கள் மதரஸா கட்டுவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. 

இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் பெண்கள் மதரஸா கட்டிட பணிகள் குறித்த செய்திகள் கிளையின் மூலம் அறிவிக்கபடும்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நாச்சிகுளம் கிளை - திருவாரூர் மாவட்டம்

சமுக வலைதளங்களில் இணைக்க>>>

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top