தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் வாழ் அமீரக ஒருங்கினைப்பு கூட்டம் ஹோர் அல்-அன்ஸ் (Hor Al-Anz) கிளையில் கடந்த 9-11-2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் சகோதரர் துபை மண்டல செயலாளர் அஸ்ரஃப் அலி அவர்கள் முன்னிலை வகித்தார். துபை மண்டல தலைவர் முஹம்மது அலி அவர்கள் ஜமாஅத்தின் பனிகள் மற்றும் ஜமாஅத்துடன் இணைந்து செய்யும் பனிகளின் அவசியம் குறித்தும் தெளிவாக விளக்கினார்கள்.
இதில் நாச்சிகுளம் கிளையை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...






