இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Thursday 27 July 2017

மின்குறை தொடர்பாக முதல்வர் தனி பிரிவிற்கு புகார்!!

Published by NACHIKULAM TNTJ on Thursday 27 July 2017  | 

தமிழக முதல்வர் அவர்களுக்கு, இறைவனின் சாந்தி உண்டவாதாக…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் கிராமத்தில் தொடர்ச்சியாக மின்வினியோகம் சீராக இல்லை. 140 அல்லது 150 அளவில் தான் மின் வினியோகம் வருகிறது. இதனால், மின்பொருட்கள் பழுதடைவதும், வீடுகளில் மின்சாரம் இருந்தும் தண்ணீர் மோட்டார் போன்ற மின் சாதனங்கள் இயக்க முடியாமலும் குறிப்பாக தண்ணீர் பஞ்சமும் உண்டாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பெரிய பள்ளிவாசல் (ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி) அருகில் உள்ள மின்மாற்றியின் மின் வினியோக அளவை மாற்றி அல்லது கூடுதலாக ஒரு மின்மாற்றியை அமைத்து எங்கள் பகுதி மக்களின் மின் பற்றாக்குறையை சரி செய்ய ஆவணம் செய்யுமாறும்.

உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சிக்கு என தனி (லையன் மேன்) மின் ஊலியரை நியமிக்கவும். லையன் மேன் இல்லாத காரணத்தால், அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்ப்படும் போது அதை சரி செய்ய யாரும் இல்லா நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடிவடிக்கை எடுக்கவும்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நாச்சிகுளம் கிளை - திருவாரூர் மாவட்டம்

சமுக வலைதளங்களில் இணைக்க>>>

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top