நாச்சிகுளம், ஜும்ஆ பள்ளிதெரு முகம்மது நாசிர் (சீமான்) அவர்களின் தகப்பனாராகிய வருசை முகம்மது அவர்கள் 20-5-2013 இன்று இரவு 8 மணியளவில் இறைவனிடம் சேர்ந்தார்கள்.
ஜனாஷா தொழுகை நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.
ஜனாஷா தொழுகை நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.